வியாழன், 30 ஜூலை, 2015

எகிப்தில் தள­பாடத் தொழிற்­சா­லையில் தீ அனர்த்தம்; 25 பேர் உயி­ரி­ழப்பு

எகிப்­திய தலை­நகர் கெய்­ரோவில் தள­பாடத் தொழிற்­சா­லை­யொன்றில் இடம்­பெற்ற தீ அனர்த்­தத்தில் குறைந்­தது 25 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். அத்­துடன் மேலும் 22 பேர் தீக்­கா­யங்­க­ளாலும் புகை­யாலும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

மகத்தான மாமனிதர் மண்ணுக்குள் விதைக்கப்பட்டார்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் சற்றுமுன்னர் அவருடைய சொந்த இடமான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து 3. 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேக்கரும்பு என்ற பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

புறக்கோட்டை பஸ்நிலையத்தில் சடலம் மீட்பு

கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் பஸ்நிலையத்தில் பயணப்பொதியொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மலேசியாவிற்கு கடத்தவிருந்த ஆமை, நண்டுகள் மீட்பு

இலங்கையிலிருந்து மலேசியாவிற்கு சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த ஒரு தொகை உயிருள்ள ஆமை மற்றும் நண்டுகளை  கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவு

அனைத்து அரச பாடசாலைகளிலும் இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றது.

ரயில் துறையினர் 2 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தம்

சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் தரப்படுத்தல் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

கொலையல்லாத மரணத்தை ஏற்படுத்தியவருக்கு 20 வருட கடூழிய சிறை

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் 14 வயது சிறுவன்  ஒருவனை கூறிய ஆயுதத்தால் கழுத்தில் குத்தி மரணத்தை ஏற்படுத்திய ஒருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம்  இருபது வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

செவ்வாய், 7 ஜூலை, 2015

இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் அஜித்

அஜித் தற்போது இயக்குனர் என்ற புது அவதாரம் எடுக்கவுள்ளார். இதுவரை நடிகராக இருந்த அஜிதிற்கு படம் இயக்குவதில் ஒரு விருப்பம் வந்துள்ளதாம்.

ஆனால், வெள்ளித்திரை படமில்லை, குறும்படம் தான் இயக்கவுள்ளாராம்,

வசூலில் சாதனை புரியும் இன்று நேற்று நாளை

சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கே ஈ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் நிறுவனம் இணைந்து தயாரித்து ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “இன்று நேற்று நாளை”.

சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் தொடக்க விழா

ரஜினி முருகன்  படத்தையடுத்து முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது

பெண்ணாக மாறப்போகும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் ஒரு இடத்தில் இருந்தாலே கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது.

தமிழ்ப் பெண்­ணாக உணரும் எமி

முதல்­மு­றை­யாக சென்­னைக்கு வந்­த­போது வேற்­று­கி­ர­க­வாசி போல உணர்ந்தேன். ஆனால் இப்­போது மனத்­த­ளவில் தமிழ்ப் பெண்­ணாக உணர்க்­கிறேன் என்று எமி ஜாக்சன் தெரி­வித்­துள்ளார்.

மீண்டும் நா­ய­க­னாக நடிக்கும் ஜி.வி

இசை­ய­மைப்­பாளர் ஜி.வி.பிரகாஷ் தொடர்ச்­சி­யாக நாய­க­னாக நடிக்க பல்­வேறு படங்­களில் ஒப்­பந்­த­மாகி இருக்­கிறார்

உலகிலேயே மிகவும் பெரிய இயற்கையான நீச்சல் தடாகம்

எரிமலைகள் நிறைந்த சமோவா தீவிலுள்ள நீச்சல் தடாகமானது உலகிலேயே மிகவும் பெரிய இயற்கையான நீச்சல் தடாகமாக

தொழிற்­சாலை இடிந்து விழுந்து அனர்த்தம்; 11 பேர் உயி­ரி­ழப்பு

கிழக்கு சீனாவில் பாதணி தொழிற்­சா­லை­யொன்று சனிக்­கி­ழமை மாலை இடிந்து விழுந்­ததில் குறைந்­தது 11 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.

நண்பரை திருடனாக சந்தித்த நீதிபதி: மனதை உருக்கும் காட்சி

அமெரிக்கா நீதிமன்றில் நண்பரை திருடனாக சந்தித்த பெண் நீதிபதி ஒருவர் அதிர்ச்சி அடைந்ததோடு குற்றவாளி மனம் உருகி அழுத சம்பவம் பார்ப்பவர்களின் மனதை நெகிழவைத்துள்ளது.

பிரித்­தா­னிய இள­வ­ரசி சார்­லொட்­டிற்கு ஞானஸ்­நானம்

பிரித்­தா­னிய இள­வ­ரசர் வில்­லியம் மற்றும் கேம்­பிரிட்ஜ் சீமாட்டி கத்­தரீன் தம்­ப­தியின் புதல்­வி­யான சார்­லொட்­டிற்கு ஞானஸ்­நானம் வழங்கும் வைபவம் சன்ட்­றிங்­ஹா­மி­லுள்ள சென் மேரிஸ் தேவா­ல­யத்தில் இடம்­பெற்­றது

உயர் நீதிமன்றுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

கொழும்பில் வீட்டுப் பணிப்பெண் ஒருவரை, வீட்டு உரிமையாளரான  நீதிபதி ஒருவர் தாக்கிய சம்பவத்தை கண்டித்து  கொழும்பு உயர் நீதிமன்றுக்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

திருமண பந்தத்தில் இணைந்த ஹிருணிகா

மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார்.

மட்டக்களப்பில் 4 சுயேற்சைக் குழுக்கள் கட்டுப்பணம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை நண்பகல் வரை நான்கு சுயேற்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட தேர்தல்கள் செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

விஹாரையில் திருடிய அஞ்சல் அதிபர் கைது

நிதி மோசடி குற்றச்சாட்டொன்றின் பேரில் வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்த பிரதேச அஞ்சல் நிலைய அதிபரொருவர் விஹாரையொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக வெலிமடைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திடீர் தீர்மானம்: பெயர், சின்னங்களை மாற்றிய அரசியல் கட்சிகள்

தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நான்கு அரசியல் கட்சிகளினது பெயர்களும் அதன் சின்னங்களும் மாற்றப்பட்டுள்ளன.

அம்பாந்தோட்டையில் போட்டியிடுவதற்கு மஹிந்த பெரும் அச்சப்படுகின்றார்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ எந்த மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­வது என்­பதில் குழப்­பத்தில் உள்ளார். மேலும் தனது மாவட்­ட­மான அம்­பாந்­தோட்­டையில் போட்­டி­யி­டு­வ­தற்கு அவர் பெரும் அச்­சப்­ப­டு­கின்றார் என்று ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார்.

"மஹிந்­த­வுக்கு மக்கள் பதி­லடி வழங்­குவர்''

முன்னாள் ஜனா­தி­பதி, தேர்­தலில் போட்­டி­யிட இட­ம­ளித்­தமை ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் முடி­வாகும். இதற்கு மக்கள் உரிய பதிலை வழங்­கு­வார்கள்.

திங்கள், 6 ஜூலை, 2015

மாணவியை காணவில்லை

கல்­முனை பகு­தியில் வைத்து மாணவி ஒருவர் காணாமல் போயுள்­ள­தாக கல்­முனை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

கஞ்சாவுடன் இருவர் கைது

பொத்துவில் பிரதேசத்தில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குளவிக் கொட்டு : 4 பேர் பாதிப்பு

நோர்வூட் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று குளவிக் கொட்டுக்கு இலக்காகி 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்த் தாங்கியில் வீழுந்து குழந்தை பலி

திருகோணமலை - உவர்மலை பிரதேசத்தில் குழந்தை ஒன்று நீர்த் தாங்கியில் வீழுந்தமையினால் மூச்சுத் தினரி  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மக்களை மைத்திரி ஏமாற்றிவிட்டார்

நாட்டை ஜனநாயகத்தின் பாதையில் கொண்டுசெல்லும் நோக்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோர்த்த இலட்சக் கணக்கான மக்களை மைத்திரி ஏமாற்றிவிட்டார். மஹிந்தவை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவந்து வரலாற்றுத் தவறை ஜனாதிபதி செய்துவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

மஹிந்தவும், திருடர்களும் வெற்றி பெற்றால் புதிய அரசாங்கம் அமையாது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அடிப்படைவாதிகளும் திருடர்களும் புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவானால் தேசிய அரசாங்கம் அமைக்கும் எமது திட்டம் ஒரு போதும் சாத்தியமாகாது. தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வெற்றியிட்டினாலும் எதிர்கட்சி ஆசனத்திலேயே அவர் அமர்வார் என நிதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

மெதுவாக பணிகளில் ஈடுபடும் தோட்ட தொழிலாளர்கள்

மலையகத்தில் அனைத்து தோட்ட தொழிலாளர்களும் சம்பளம் அதிகரிக்க கோரி மெதுவாக  பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

சனி, 4 ஜூலை, 2015

முத­லையை திரு­மணம் செய்த மெக்­ஸிக்கோ நகர மேயர்

நகர மேயர் ஒருவர் முத­லை­யொன்றைத் திரு­மணம் செய்த சம்­பவம் மெக்­ஸிக்­கோவில் இடம்­பெற்­றுள்­ளது.

கணவனின் கள்ளக்காதலிக்கு பாடம் கற்பித்த மனைவி

கொலம்பிய நாட்டில் தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணிற்கு பாடம் கற்பித்த மனைவி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பீட்ஸா பரிமாறுபவர் சிக்கிகொண்டார்

பீட்ஸா  என்றாலே குழந்தை முதல் வயோதிபர் வரை விரும்பும் ஒரு உணவாக காணப்படுகின்றது. இந்நிலையில் குறித்த உணவு மீதே அருவருப்பு ஏற்படும் வகையில்  பீட்ஸா   பரிமாறும் நபர் ஒருவர் நடந்துகொண்ட விதம் இணையத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
அதாவது  பீட்ஸா   பரிமாறும் நபர் ஒருவர் தன்னை அறியாமலேயே காற்சட்டையினுள் கையை விட்டு வருடிக்கொண்டிருந்துள்ளார்

முதலைக்கு முத்தமிட வேண்டும் :நேர்முகத்தேர்வில் வியப்பூட்டும் சோதனை

தற்போதைய போட்டி நிறைந்த உலகத்தில் நிறுவனங்கள் அனைத்தும் தமது உற்பத்தி பொருளை வாடிக்கையாளரிடம் சேர்ப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான செயல்களில் ஈடுபடுகின்றன.

40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: மிசேல் ஒபாமா அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு முன்பாக புகைப்படம் எடுப்பதற்கு 40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி  மிசேல் ஒபாமா தெரிவித்துள்ளார்.

நடிகை ஹேமமாலினி பயணித்த கார் விபத்து : குழந்தை பலி

பிரபல நடிகையும் இந்திய பாராளுமன்ற உறுப்பினறுமான ஹேமமாலினி பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் 4 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன் ஹேமமாலினி பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

தீ பரவிய கட்டிடத்தில் இருந்து குதித்து உயிர் தப்பிய பெண்கள்

கட்டிடமொன்றில் சடுதியாக தீ பரவியதையடுத்து இரு பெண்கள் கட்டிடத்தின்  ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய சம்பவமொன்று அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

காதலியின் நிர்வாண வீடியோவை இணையத்தில் வெளியிட்டவருக்கு விளக்கமறியல்

காதலியை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதனை  இணையத்தளத்தில் வெளியிட்ட பிரபல ஆடைவடிவமைப்பாளரை எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மனைவியை பழிவாங்க மகனை கத்தியால் குத்திய தந்தை

 புத்தளம் நவகத்தேகம தரணகஸ்வௌ பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையில் இடம்பெற்ற குடும்பச் சண்டை முற்றி தனது மனைவியைப் பழிவாங்கும் நோக்கில் தனது 12 வயது மகனை  கத்தியால் தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்திய தந்தையை கைது செய்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். 

சுசில் வீட்டில் நள்ளிரவில் மந்திர ஆலோசனை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த வீட்டில் நேற்று இரவு இரகசிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது

14 வயது சிறுமி துஷ்பிரயோகம் : 62 வயது முதியவருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு -  ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயன்கேணிக் கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முதியவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி வினோபா இந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாத்­தி­ரி­கர்­களை அவ­ம­திக்கும் வகையில் கிழக்­கி­லுள்ள முஸ்லிம் பகு­தி­களில் சில சம்­ப­வங்கள்

கதிர்­காம யாத்­தி­ரி­கர்­களை அவ­ம­திக்கும் வகையில் கிழக்­கி­லுள்ள முஸ்லிம் பகு­தி­களில் சில சம்­ப­வங்கள் இடம்­பெற்­றமை கவ­லை­ய­ளிக்கும் விட­ய­மாகும் என்று சிறி­ரெலோ கட்­சியின் செய­லாளர் ப. உத­ய­ராசா தெரி­வித்­துள்ளார்.

வல்வெட்டித்துறையில் இருந்து காணாமற்போன மாணவர்கள் கொழும்பில் மீட்பு!

வல்­வட்­டித்­து­றையில் ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் காணா­மற்­போன வல்­வெட்­டித்­து­றையைச் சேர்ந்த பாட­சாலை மாண­வர்­களும் கொழும்பு கொம்­பனித் தெருவில் மீட்­கப்­பட்டு தம்­மிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக வல்­வெட்­டித்­துறைப் பொலிஸார் தெரி­வித்­தனர்.

வெள்ளி, 3 ஜூலை, 2015

இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

பொகவந்தலாவை - தெரேசா பிரதேசத்தில்  சட்டவிரோதமான முறையில்  இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உணவு விஷமானதில் 65 பேர் வைத்தியசாலையில்

தெமட்டகொடையிலுள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் உணவு விஷமானதினால் 65 பேர் சுகயீனமுற்ற நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்த் தொட்டியில் வீழ்ந்து குழந்தை பலி : மின்னேரியாவில் சம்பவம்

நீர்த் தொட்டியினுள் வீழ்ந்து இரண்டரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவமொன்று மின்னேரிய ரொட்டவ பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவித்தனர்

சொகுசு வாகனத்துக்குள் ஆபாசம்: மூன்று பொலிஸார் சிக்கினர்

கொழும்பு என்.சி.சி. மைதானத்துக்கு அருகில் நேற்று இரவு 9.40 மணியளவில் சொகுசு வாகனமொன்றினுள் ஆபாசமாக இருந்த ஜோடி ஒன்றிடம் கப்பம் பெற முயன்ற மூன்று பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டியில் பூமியை ஆழமாக தோண்டுவதாலே நில அதிர்வு

கொழும்பு பம்­ப­லப்­பிட்டி பிர­தே­சத்தில் ஏற்­பட்ட நில­அ­திர்வு பூகம்­பத்­திற்­கான அதிர்வு அல்ல என அனர்த்த முகா­மைத்­துவ திணைக்­களம் தெரி­வித்­தது.